VISIT COUNTER

Thursday, September 5, 2013

TAMIL
ANJALI SHOCKED:::::
அஞ்சலி சென்னையில் இருந்தபோதெல்லாம் அவரைப்பற்றி 
 தேவைக்கு அதிகமாக கண்டு கொள்ளாத மீடியா தற்போது
 விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம்
 இங்கிருந்து அவரது பார்வைக்கு கொண்டு செல்லவும் தனியாக யாரோ நியமிக்கப்பட்டிருக்கிறாராம்.
 
 தற்போது அவரை பற்றி வந்த செய்தி ஒன்றை அஞ்சலியி
ன் பார்வைக்கு அவர் அனுப்பியதாகவும் அதற்கு அவர்
 விழுந்து விழுந்து சிரித்ததாகவும் தகவல். அது என்ன?
 வேறொன்றுமில்லை, சமீபத்தில் சென்னைக்கு ரகசியமாக 
வந்து போனராம் அஞ்சலி. இந்த விசிட் தனது அதிகப்படியான
 உடல் எடையை குறைப்பதற்காகவாம். வந்தவர் இங்கிருக்கும் 
முன்னணி மருத்துவர் ஒருவரை சந்தித்து உடல் கொழுப்பு 
உறிஞ்சும் நவீன சிகிச்சையை மேற் கொண்டாராம். சில 
தினங்களிலேயே இடுப்பு பகுதியிலிருக்கும் கொழுப்பை 
நீக்கிவிட்டு சென்னையை விட்டு பறந்து விட்டாராம். இதுதான் 
அந்த செய்தி. தட்டுல இட்லிய வச்சு முழுங்குற மாதிரி அவ்வளவு
 ஈஸியான விஷயமா அது? ஏன்தான் இப்படியெல்லாம் என்னை
 பற்றி வதந்தி கிளப்புறாங்களோ என்று அவர் கவலைப்பட்டாராம். 
இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்துக்கு வந்தால் எதற்காக
 இப்படியெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பப் போகிறது? 

No comments:

Post a Comment